தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு 2025 அறிவிப்பு வெளியானது. www.tndtegteonline.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!

2025 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு தொழில்நுட்ப கல்வித் துறையினால் நடத்தப்பட உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 16.12.2024 முதல் www.tndtegteonline.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிப்பது தொடர்பான வழிமுறைகள் இத்துறையின் இணையதளத்தில் www.dte.tn.gov.in தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதிகள் 16 டிசம்பர் 2024 முதல் 17 ஜனவரி 2025 வரை 2. இணைய விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நாட்கள் (அபராதம் … Read more