ஸ்மார்ட்போன் தயாரிப்பில் சிறந்து விளங்கும் ஷாவ்மி நிறுவனத்தின் ஒரு அங்கமான போகோ, எம்7 புரோ என்கிற மாடலை அறிமுகம் செய்திருக்கிறது.
இது குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் கேமிங் ரக ஸ்மார்ட்போன். அவற்றின் சிறப்பம்சங்களை காண்போம். * 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம் * 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. உள்நினைவகம் * 6.67 அங்குல முழு எச்.டி. அமோலெட் தொடுதிரை * ரெசல்யூசன் 2400×1080 பிக்சல் * 5110 எம்.ஏ.எச். பேட்டரி * 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி * ஆண்ட்ராய்டு 14 ஷாவ்மி ஹைப்பர் ஓ.எஸ். * மீடியாடெக் டைமென்சிட்டி … Read more