ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம்.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட 2025 மாடல் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில், 3.0 லிட்டர், 6 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் இடம்பெற்றுள்ளன.  பெட்ரோல் மோட்டார் அதிகபட்சமாக 394 எச்.பி. பவரையும், 550 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். டீசல் என்ஜின் அதிகபட்சமாக 346 எச்.பி. பவரையும், 700 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும்.  அடாப்டிவ் லைட்டிங் தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.இ.டி. ஹெட்லைட்டுகள், முன்புற சீட்டில் … Read more