கியா நிறுவனம், சிரோஸ் (Syros) கார் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இது எஸ்.யூ.வி. ரக கார் மாடல்.

‘டால் பாய்’ ஸ்டைலில் இந்த காரை கியா தயார் செய்திருக்கின்றது. எனவே, 6 அடி உயரமானவர்களாலும் இந்த காரில் சவுகரியமாக அமர்ந்து பயணிக்க முடியும். என்ஜின்: என்ஜினை பொறுத்தவரை, ஸ்மார்ட்-ஸ்ட்ரீம் ஜி 1.0 லிட்டர் டி-ஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் டி 1.5 லிட்டர் சி.ஆர்.டி.ஐ. வி.ஜி.டி. டீசல் ஆகிய இருவிதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன. பெட்ரோலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 டி.சி.டி. ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும், டீசலில் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 … Read more

சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.56.800 ஆக உள்ளது 25.12.2024!

தங்கம் விலையில் நாள் தோறும் பல மாற்றங்களை கண்டுள்ள நிலையில் இன்றைக்கு 25.12.2024 தங்கத்தின் விலையானது முக்கிய நகரங்களில் ஒன்றான  சென்னையில் 18 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) ரூ 5,865 ஆகவும், 22 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) ரூ 7,100 ஆகவும், இதேபோல் 24 கேரட் கொண்ட தங்கம் விலையானது (1 கிராம்) ரூ 7,745 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) கிராம் 1 … Read more

சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.56.720 ஆக உள்ளது 24.12.2024!

தங்கம் விலையில் நாள் தோறும் பல மாற்றங்களை கண்டுள்ள நிலையில் இன்றைக்கு 24.12.2024 தங்கத்தின் விலையானது முக்கிய நகரங்களில் ஒன்றான  சென்னையில் 18 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) ரூ 5,860 ஆகவும், 22 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) ரூ 7,090 ஆகவும், இதேபோல் 24 கேரட் கொண்ட தங்கம் விலையானது (1 கிராம்) ரூ 7,735 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) கிராம் 1 … Read more

பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களை கட்டாய தேர்ச்சி அடையச்செய்யும் ‘ஆல் பாஸ்’ முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

புதுடெல்லி, டிச.24- கட்டாய தேர்ச்சி ரத்து கடந்த 2009-ம் ஆண்டு, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாயமாக தேர்ச்சி பெற வைத்து (ஆல் பாஸ்) மேல்வகுப்புக்கு அனுப்ப வேண்டும். யாரையும் ‘பெயில்’ ஆக்கக்கூடாது. இதற்கிடையே, இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. அதாவது, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஆல் பாஸ்’ முறையை ரத்து … Read more

தமிழகத்தில் 8-ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி நடைமுறை தொடரும் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி விளக்கம்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள், தடையின்றி 8-ம் வகுப்பு வரை கல்வி பெறுவதில், ஒரு பெரிய தடைக்கல்லை மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தி உள்ளது உண்மையிலேயே வருந்தத்தக்கது. தமிழகத்தை பொறுத்தவரை, தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாமல், மாநிலத்தின் தேவைகளை கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியாளர்களை ஒருங்கிணைத்து, ஒரு புதிய மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக, தமிழக அரசு தொடங்கிய பணிகள் நிறைவு பெறும் … Read more

எஸ்பிஐ லைஃப் ஸ்மார்ட் பிளாட்டினா சுப்ரீம் ஆயுள் காப்பீடு திட்டம் 2025

எஸ்பிஐ லைஃப் ஸ்மார்ட் பிளாட்டின சுப்ரீம் வழங்கும் ஆயுள் காப்பீடு திட்ட உத்தரவாதம் . நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவும் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கையே வழங்கிட தொடர்ந்து பாடுபடுவீர்கள் உங்கள் எதிர்காலத்தை பொருளாதார ரீதியாக பாதுகாப்பதன் மூலம் இன்று எஸ்பிஐ லைஃப் ஸ்மார்ட் பிளாட்டினா சுப்ரீம் கொண்ட உங்கள் எதிர்காலத்திற்காக முக்கியமான தேர்வு செய்திடுங்கள். முக்கிய பலன்கள்:  உங்கள் வாழ்க்கை இலக்குகளுடன் இணங்கும் உத்தரவாதமான வருமானம் . மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்கு விருப்பத்திற்குரிய ரைடர் கொண்டு … Read more

8997 சமையல் உதவியாளர் பணி விண்ணப்பம் தொடங்கும் தேதி அறிவிக்கப்படவில்லை

Tamilnadu Sathunavu Amaipalar Notification 2025

தொகுப்பூதியம் அடிப்படையில் சத்துணவு திட்டத்தின் கீழ் 9 ஆயிரம் சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அரசாணை வெளியீடு சென்னை, டிச.20 2024- சத்துணவு திட்டத்தின் கீழ் 9 ஆயிரம் சமையல் உதவியாளர் பணியிடங்களை, தொகுப்பூதியம் அடிப்படையில் நிரப்பிட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. சத்துணவு திட்டம் சமூக நலத்துறை கமிஷனர் கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்த கடிதத்தில், ‘தமிழகத்தில் மொத்தமுள்ள 43 ஆயிரத்து 131 … Read more

சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை ரூ.56.800 ஆக உள்ளது 23.12.2024!

தங்கம் விலையில் நாள் தோறும் பல மாற்றங்களை கண்டுள்ள நிலையில் இன்றைக்கு 23.12.2024 தங்கத்தின் விலையானது முக்கிய நகரங்களில் ஒன்றான  சென்னையில் 18 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) ரூ 5,865 ஆகவும், 22 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) ரூ 7,100 ஆகவும், இதேபோல் 24 கேரட் கொண்ட தங்கம் விலையானது (1 கிராம்) ரூ 7,745 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) கிராம் 1 … Read more

பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் இப்போது 3 விலைகளிலும் மற்றும் 3 வகைகளிலும் அறிமுகமாக உள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள பஜாஜ் சேடக் ஸ்கூட்டர் 35 வரிசையில் சேடக் 3501, 3502 மற்றும் 3503 என்ற 3 வகைகளில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களில் 3.5 கிலோவாட் அவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 153 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும்.  அதிகபட்சமாக மணிக்கு 73 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லலாம் இந்த நிறுவனம் தெரிவிக்கிறது. எக்கோ,ஸ்போர்ட்ஸ் என இரண்டு டிரைவிங் மோட்டார்கள் உள்ளன. … Read more

நர்சிங் முடித்தவர்களுக்கு ஜெர்மனியில் வேலை மாதம் 2 லட்சம் சம்பளம்.

ஜெர்மனி நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பி1 பி2 நிலையில் ஜெர்மனி மொழி தேர்ச்சி பெற்ற குறைந்தபட்சம் 6 மாதம் பணி அனுபவம் பெற்ற 38 வயதிற்கு உட்பட்ட டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் ஆண்,பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கு ஆரம்ப நிலையில் மாதம் சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும்.  எனவே தகுதி உள்ளவர்கள் தங்களின் சுயவிவரங்களை அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி தகுதி அனுபவம் பாஸ்போர்ட் ஆகியவற்றில் நகல்களை மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் … Read more