டிரையம்ப் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம், 2025ஆம் ஆண்டு மாடலாக மேம்படுத்தப்பட்ட ஸ்பீடு ட்வின் 900 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்பீடு டுவின் 900 மோட்டார் சைக்கிளை அறிமுகம்.இது அதிகபட்சமாக 7,500 ஆர்.பி.எம்.மில் 64 பி.எச்.பி. பவரையும், 80 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்சுடன் ரோடு, ரெயின் என இரு டிரைவிங் மோடுகள் உள்ளன. அனலாக் டிஸ்பிளேவுக்கு பதிலாக டி.எப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் இணைப்பு வசதி, நேவிகேஷன், ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்வதற்கான யூ.எஸ்.பி. சி டைப் போட் சார்ஜிங் வசதிகளும் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.8.89 லட்சம். கூடுதல் அம்சமாக குரூஸ் … Read more