TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9.532 ஆக உயர்ந்துள்ளது.
குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு சென்னை, ஜன.9- கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் உள்ள 6,244 காலி இடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2024) வெளியிடப்பட்டது. இந்த காலி இடங்களுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 15 லட்சத்து 88 ஆயிரம் பேர் எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. தகுதியானவர்களுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் … Read more