மஹிந்திரா ஸ்கார்பியோ என் கார்பன் எடிசன் மீண்டும் புதிய அறிமுகம் ?

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் மாடல்கள், 2 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. அதை கொண்டாடும் விதமாக ஸ்கார்பியோ என் கார் மாடலில் கார்பன் எடிசன் எனும் சிறப்பு பதிப்பு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது சந்தையில் ஸ்கார்பியோ என் கார்பன் எடிசன் என்கிற பெயரில் விற்பனைக்கு கிடைக்கும். * கார்பன் எடிசன் வழக்கமான ஸ்கார்பியோ என்-ஐ விட அதிக கவர்ச்சியானதாகவும், புதிய வண்ணத்தாலும் இந்த சிறப்பு பதிப்பு தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக … Read more

கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு பிரபலமான போகோ, எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது.

கேமிங் ஸ்மார்ட்போன்களுக்கு பிரபலமான போகோ, எக்ஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருக்கிறது.போகோ எக்ஸ் 7 5-ஜி, எக்ஸ் 7 புரோ 5-ஜி ஆகிய இரு மாடல்களின் சிறப்பு அம்சங்களை காண்போம். போகோ  எக்ஸ் 7 5-ஜி ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. உள்நினைவகம் 6.67 அங்குல வளைந்த அமோலெட் தொடுதிரை ரெசல்யூசன் 2712×1220 பிக்சல் 5500 எம்.ஏ.எச். பேட்டரி, 45 வாட் சார்ஜர் மீடியாடெக் டைமென்சிட்டி … Read more

இந்தியாவில் அறிமுகமாகி உள்ள எம்.ஜி.நிறுவனத்தின் எம்.ஜி. சைபர்ஸ்டர், எம்-9 என இரு கார்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

எம்.ஜி. நிறுவனம், இந்த எக்ஸ்போவில் சைபர்ஸ்டர் மற்றும் எம்-9 என இரு கார்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் சைபர்ஸ்டர் இரு கதவுகளை கொண்ட கார், எம்-9 மின்சக்தியில் இயங்கும் எம்.பி.வி. ரக கார். இவை இரண்டும், இந்தியாவில் அறிமுகமாகி உள்ளன.

TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9.532  ஆக உயர்ந்துள்ளது. 

TNPSC குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 9.532 ஆக உயர்ந்துள்ளது.

குரூப்-4 காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 9,532 ஆக உயர்வு சென்னை, ஜன.9- கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப்-4 பணிகளில் உள்ள 6,244 காலி இடங்களுக்கான அறிவிப்பு கடந்த ஆண்டு (2024) வெளியிடப்பட்டது. இந்த காலி இடங்களுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 15 லட்சத்து 88 ஆயிரம் பேர் எழுதினார்கள். இவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. தகுதியானவர்களுக்கான நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் … Read more

08.01.2025 இன்று தங்கம் விலை பவுனுக்கு 57,800 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலையில் நாள் தோறும் பல மாற்றங்களை கண்டுள்ள நிலையில் இன்றைக்கு 08.01.2025 தங்கத்தின் விலையானது முக்கிய நகரங்களில் ஒன்றான  சென்னையில் 18 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) ரூ 5,965  ஆகவும், 22 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) ரூ 7,225 ஆகவும், இதேபோல் 24 கேரட் கொண்ட தங்கம் விலையானது (1 கிராம்) ரூ 7,882 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்)     … Read more

2025-ம் ஆண்டு புதிய ஹோண்டா எஸ்.பி.160 மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா நிறுவனம். 

புதிய ஹோண்டா எஸ்.பி. 160 ஹோண்டா நிறுவனம், 2025-ம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட ஹோண்டா எஸ்.பி. 160 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் 162.71 சி.சி. ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 13 எச்.பி. பவரையும், 14.8 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். புதிய விதிகளின் படி பைக்கில் பழுது ஏற்பட்டால் எச்சரிக்கை செய்யும் ஓ.பி.டி2.பி தொழில்நுட்பம் இதில் இடம்பெற்றுள்ளது. சிங்கிள் டிஸ்க் பிரேக், டூயல் டிஸ்க் பிரேக் என இரு … Read more

சிட்ரோயன் இ.சி.3. எலெக்ட்ரிக் கார் டிஜிட்டல் சாவி வசதியுடன் பல அம்சங்களை கொண்டுள்ளது .

சிட்ரோயன் இ.சி.3 சிட்ரோயன் இ.சி.3. எலெக்ட்ரிக் காரும் பல அட்டகாசமான அம்சங்களால் நிறைந்திருக்கிறது. ஸ்டைலான தோற்றம், 50 நிமிடத்திலேயே 10 முதல் 80 சதவீத சார்ஜிங், 246 கி.மீ. ரேஞ்ச், தொடுதிரை-வை-பை வசதியில் இணையும் திரைகள், ஏ.பி.எஸ். உடன் இ.பி.டி. பாதுகாப்பு வசதி, டிஜிட்டல் சாவி வசதி, 29 கிலோ வாட்ஸ் ஹவர் பேட்டரி பேக், 56 பி.எச்.பி. திறன் மற்றும் 143 என்.எம். டார்க் இவற்றுடன் எக்ஸ் ஷோரூம் விலையாக ரூ.12.7 லட்சம் விலையிலேயே கிடைக்கிறது. … Read more

கவாஸாகி நிறுவனம், கே.எல்.எக்ஸ் 230 என்ற புதிய பைக்கை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

கரடுமுரடான பாதையில் பயணிப்பதற்கு ஏற்ப இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 233 சி.சி. ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 18.1 பி.எச்பி. பவரையும், 18.3 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 கியர்கள் உண்டு. முன்பக்கம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்பர்கள், இரு சக்கரங்களிலும் ஏ.பி.எஸ். வசதி, புளூடூத் இணைப்பு, எல்.சி.டி. டிஸ்பிளே… போன்ற அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன. இதன் ஷோரூம் விலை ரூ.3.3 லட்சம்.

4 இருக்கைகளைக் கொண்ட பலரது கவனத்தையும் ஈர்க்கும் எம்.ஜி நிறுவனத்தின் பல அம்சங்களைக் கொண்ட குட்டி கார் இப்போது புதிய அறிமுகத்தில்.

எம்.ஜி. நிறுவனத்தின் குட்டி தயாரிப்பான இந்த கார், 4 இருக்கைகளை கொண்டது. முன் இருக்கை பயணிகள் ரொம்பவே சவுகரியமாக பயணிக்கலாம். அளவிலும் சிறியதாக இருப்பதாலும், ‘பளிச்’ வண்ணங்களில் உலா வருவதாலும், பலரது கவனம் இந்த கார் மீது அதிகம் பதிகிறது. 17.3 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி பேக், ஒருமுறை சார்ஜ் செய்தால் 230 கிலோ மீட்டர்கள் இயங்கும் ரேஞ்ச், 41 பி.எச்.பி. ஆற்றல் மற்றும் 110 என்.எம். டார்க் இழுவிசை, ரிஜெனரேட்டிவ் பிரேக்கிங்… போன்ற அம்சங்களுடன் எலெக்ட்ரிக் … Read more

06.01.2025 இன்று தங்கம் விலை பவுனுக்கு 57,720 ரூபாயாக உள்ளது.

தங்கம் விலையில் நாள் தோறும் பல மாற்றங்களை கண்டுள்ள நிலையில் இன்றைக்கு 06.01.2025 தங்கத்தின் விலையானது முக்கிய நகரங்களில் ஒன்றான  சென்னையில் 18 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) ரூ 5,960 ஆகவும், 22 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்) ரூ 7,215 ஆகவும், இதேபோல் 24 கேரட் கொண்ட தங்கம் விலையானது (1 கிராம்) ரூ 7,871 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 22 கேரட் கொண்ட தங்கம் (1 கிராம்)     … Read more