ஜெர்மனி நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பி1 பி2 நிலையில் ஜெர்மனி மொழி தேர்ச்சி பெற்ற குறைந்தபட்சம் 6 மாதம் பணி அனுபவம் பெற்ற 38 வயதிற்கு உட்பட்ட டிப்ளமோ மற்றும் பட்டதாரிகள் ஆண்,பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.
இவர்களுக்கு ஆரம்ப நிலையில் மாதம் சம்பளமாக சுமார் 2 லட்சம் வழங்கப்படும்.
எனவே தகுதி உள்ளவர்கள் தங்களின் சுயவிவரங்களை அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி தகுதி அனுபவம் பாஸ்போர்ட் ஆகியவற்றில் நகல்களை மற்றும் வெள்ளை நிற பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் ovemclmohs2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 5 தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு: www.omcmanpower.tn.gov.in அறிந்துகொள்ளலாம்.