தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு 2025 அறிவிப்பு வெளியானது. www.tndtegteonline.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!

2025 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரசு தொழில்நுட்ப கல்வித் துறையினால் நடத்தப்பட உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வுகளில் கலந்து கொள்ள விரும்புவோர் 16.12.2024 முதல் www.tndtegteonline.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிப்பது தொடர்பான வழிமுறைகள் இத்துறையின் இணையதளத்தில் www.dte.tn.gov.in தெரிவிக்கப்பட்டுள்ளது.

1.ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதிகள்16 டிசம்பர் 2024 முதல் 17 ஜனவரி 2025 வரை
2.இணைய விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான நாட்கள் (அபராதம் இல்லாமல் )19 ஜனவரி 2025              முதல் 21 ஜனவரி 2025 வரை
3.வணிகவியல் தேர்வுக்கான தேர்வு கட்டண விவரங்கள் அரசாணை நிலை எண் .226,உயர்கல்வி (பி1) துறை, நாள் : 26.10.2022-ன்படி
விண்ணப்ப கட்டணம் : ரூபாய் 30 /- (அனைத்து பாடங்களும் பதிவு செய்ய )
தேர்வு கட்டணம் :
இளநிலை – ரூ.100 /-
இடைநிலை -ரூ.120/-
முதுநிலை -ரூ.130/-
உயர்வேகம் -ரூ.200 /-

முக்கியமான இணைப்புகள்: 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: அறிவிப்பு PDF
ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு:  விண்ணப்பப் படிவம்

3 thoughts on “தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு 2025 அறிவிப்பு வெளியானது. www.tndtegteonline.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்!”

Leave a Comment