கரடுமுரடான பாதையில் பயணிப்பதற்கு ஏற்ப இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் 233 சி.சி. ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் இடம் பெற்றுள்ளது.

இது அதிகபட்சமாக 18.1 பி.எச்பி. பவரையும், 18.3 என்.எம். டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 கியர்கள் உண்டு. முன்பக்கம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், பின்புறம் மோனோ ஷாக் அப்சர்பர்கள், இரு சக்கரங்களிலும் ஏ.பி.எஸ். வசதி, புளூடூத் இணைப்பு, எல்.சி.டி. டிஸ்பிளே… போன்ற அம்சங்கள் இந்த பைக்கில் உள்ளன.
இதன் ஷோரூம் விலை ரூ.3.3 லட்சம்.