இது குறைந்த பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் கேமிங் ரக ஸ்மார்ட்போன். அவற்றின் சிறப்பம்சங்களை காண்போம்.
* 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம்
* 128 ஜி.பி. மற்றும் 256 ஜி.பி. உள்நினைவகம்
* 6.67 அங்குல முழு எச்.டி. அமோலெட் தொடுதிரை
* ரெசல்யூசன் 2400×1080 பிக்சல்
* 5110 எம்.ஏ.எச். பேட்டரி
* 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
* ஆண்ட்ராய்டு 14 ஷாவ்மி ஹைப்பர் ஓ.எஸ்.
* மீடியாடெக் டைமென்சிட்டி 7025 அல்ட்ரா பிராசசர்
* கேமரா: பின்புறம் 50 மெகா பிக்சல் சோனி பிரதான கேமரா, 2 மெகா பிக்சல் கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கம் 20 மெகா பிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.
* புளூடூத் வி-5.3, இரண்டு சிம் வசதியுடன் 8 ஜி.பி. ரேம் மற்றும் 256 ஜி.பி. உள்நினைவகம் கொண்ட போனின் விலை ரூ.16,999.